ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கான விளக்கமறயியல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 540 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கோரியிருந்த நிலையில் அது பின்னர் 100 மில்லியனாக குறைக்கப்பட்டு பின்னர் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் திஸாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.