நல்லாட்சியில் ஈடுபடுவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு : எச்சரிக்கை விடுக்கும் நாமல்

Published By: Raam

26 Feb, 2016 | 12:07 PM
image

நல்லாட்சியில் ஈடுபடுவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு. அவர்களின் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என நாமல் ராஜபக்ஷ தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

கைது செய்­யப்­பட்டு விளக்­கம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் மகன் லெப்­டினன் யோஷித ராஜ­பக் ஷ உள்­ளிட்ட ஐவ­ருக்கு 2 ஆவது முறை­யா­கவும் பிணை வழங்க மறுத்த கடு­வலை நீதிவான் தம்­மிக ஹேம­பால, அனை­வ­ரையும் எதிர்­வரும் மார்ச் 10 ஆம் திக­தி­வரை தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்க நேற்று உத்­த­ரவு பிறப்­பித்தார்.

இந்த பிணை மறுப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எமது குடும்பத்தை பழிவாங்கும் நோக்கிலேயே திட்டம் தீட்டி பிணை மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி குற்றப்பு புலனாய்வு பிரிவினரும் உடந்தை. 1989-90 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ; இவ்வாறே எங்கள் கிராமங்கள் மீது குண்டுகளை விசி தாக்குதல் நடத்தி தமது எதிர்ப்பை காட்டினர் . ஆனால்  இன்று பொது சொத்துக்களை ஆவணங்களாக வைத்து கொண்டு தமக்கெதிராக செயற்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22