அநுராதபுரம், வன்னியகுளத்தில் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.