சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வகையில் இன்று மாலை 5.30 மணியளவில் குறித்த கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.