பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்த நோயாளி!!!

Published By: Digital Desk 7

03 Jul, 2018 | 10:55 AM
image

இந்தியா - கொல்கத்தாவைச் சேர்ந்த புற்றுநோயாளி ஒருவர் நோயின் கொடூரம் தாங்க முடியாமல் தனது தற்கொலையை பேஸ்புக் லைவ்வில் ஒளிபரப்பு செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அரிந்தம் தத்தா என்பவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இணைய மையம்  ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந் நிலையில் திடீரென ரத்தபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட தத்தா மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டதால் மன அழுத்தத்தில் இருந்ததாக அயலவர்கள் பொலிஸாரிடம் தெரவித்துள்ளனர்.

தற்கொலை செய்ய முடிவு செய்த தத்தா தன்னுடைய மரணம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதால் அவர் தனது தற்கொலையை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.

இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த பேஸ்புக் பயனாளிகள் பலர் அவரிடம் தற்கொலை முடிவை கைவிடுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஒருசிலர் அவருடைய நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு  உடனடியாக அவரை காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். 

ஆனால் அரிந்தம் தத்தா அதற்குள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விடயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தத்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தத்தாவின் தற்கொலைக்கு மன அழுத்தம் மட்டும் தானா காரணம் இல்லை யாராவது தற்கொலைக்கு தூண்டியுள்ளார்களா? என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17