80 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களுடன் சர்வதேச பண்டாரநாயக் விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு நேற்றிரவு கைதுசெய்யப்பட்டவர் 63 வயதுடைய உகண்டா நாட்டு பிரஜை எனவும் இவரிடம் சோதனை மேற்கொண்டபோது 858 நீல இரத்தினக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சுங்க பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.