பிரான்ஸ் தேசத்தின் தேசிய கராத்தே சம்மேளனத்தின் கராத்தே பயிற்றுனருக்கான டிப்ளோமா தேர்வில் இலங்கை தமிழரான நடராஜா சுரேஸ் சித்தியடைந்துள்ளார்.

பிரான்ஸ் தேசத்தில் கராத்தே பயிற்றுவிப்பதற்கான அனுமதியையும் சுரேஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் தேசிய கராத்தே சம்மேளனத்தின் பயிற்றுனருக்கான டிப்ளோமா தேர்வில் சித்தியடைந்த குழுவினருடன் டிப்ளோமா சான்றிதழ் உடன் சுரேஸ் நிற்கும் படம்.