நடனத்தின் மூலம் கதைகூறும் பரதநாட்டிய நிகழ்வு கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடன அசைவுகள் மூலம் கதை கூறும் பரதநாட்டிய கலையை பயிற்றுவித்து வரும் சவித்தா சாஸ்திரி, எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி கொழும்பு 07, இலக்கம் 16/2 கிரகரி வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் குறித்த நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பெற்றுக்கொள்ளவும்.