தேர்தலை காலம் கடத்துவது ஐ.தே.க வின் வழக்கமான செயல் கூறுகிறார் பஷில்

Published By: Daya

26 Jun, 2018 | 04:07 PM
image

 (இரோஷா வேலு)

ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களை நடத்துவதில் காலம் கடத்துவது ஒவ்வொரு தேர்தலின் போதும் வெளிப்படும் ஒன்றே. இது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவிடமிருந்தே தொடர்கின்றது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ மாகாண சபை தேர்தலை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் ஒரு கட்சியினரை தவிர ஏனைய கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளனர் என்றார்.

மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளனர். விரைவில் தேர்தல்கள் நடத்தப்படுவதே சாலச்சிறந்தது. ஆனால் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு காலம் கடத்துவது வழமையே. 

இது தொடர்பிலேயே இன்றைய கூட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கூடிய விரைவில் தேர்தல்கள் பழைய முறையோ அல்லது புதிய முறைமையோ வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மாகாண சபை தேர்தல் விரைவில் இடம்பெறுவதே முக்கியனதாகும் என தெரிவித்தார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04