கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதிப் பகுதியில் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே அவ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.