ஈவினையில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

Published By: Digital Desk 4

22 Jun, 2018 | 09:47 PM
image

தேசய வீடமைப்பு அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாதரி கிராம திட்டத்தின் கீழ் ஈவினைப் பகுதியில் 50 வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கான பயனாளிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 8 மாதரிக் கிராமத்திற்கான வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. . இவ் வருடம் 32 மாதிரிக் கிராமங்களுக்கான வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்ப்டு வருகின்றது. இவ் வருடம் மேலும் 50 மாதிரிக் கிராமங்களுக்கான வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வலி.தெற்கு பிரதேசத்தில் ஈவினைப் பகுதியில் இரு பிரிவுகளாக ஈவினை 1, ஈவினை 2 என்ற அடிப்படையில் 50 மாதிரி வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்லை நேற்று முன்தினம் புதன்கிழமை வலி.தெற்கு பிரதேச செயலர் யாழ். மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரச சபை முகாமையாளரும் இணைந்து நாட்டி வைத்தனர்.

மானிய அடிப்படையில் ஒவ்வொரு வீடும் ரூபா 5 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இவ் வீட்டுத் திட்டத்திற்கான மலசலகூட வசதியை வலி.தெற்கு பிரதேச செயலகம் அமைத்துக் கொடுக்கவுள்ளது. இவற்றிற்கான கட்டடப் பொருட்களை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கட்டம் கட்டமாக வழங்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19