லிபிய கடற்பகுதியில் மேலும் 200 பேர் பலி

Published By: Rajeeban

22 Jun, 2018 | 10:41 AM
image

ஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளில் 200 பேர் படகுகள் நீரில் மூழ்கியதில் பலியாகியுள்ளனர் என  தகவல்கள் வெளியாகியுள்ளனர்.இந்த சம்பவத்தில் உயிர்தப்பியவர்களே இதனை தெரிவித்துள்ளனர்.

இதனை ஐக்கியநாடுகளின் அமைப்புகளும் உறுதிசெய்துள்ளன.லிபியா கடற்பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய்கிழமை படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய 100 பேரில் ஐவரே காப்பாற்றப்பட்டுள்ளனர் என யுஎன்எச்சீஆர் தெரிவித்துள்ளது.

அதேவேளை நாளில் 130பேருடன் ரப்பர் படகொன்று நீரில் மூழ்கியதில் 70 பேர் வரை பலியாகியுள்ளனர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

இதேவேளை காப்பாற்றப்பட்ட குடியேற்றவாசிகள் தங்களுடன் படகில் பயணித்தவர்களில் 50ற்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பெருமளவு அகதிகளும் குடியேற்றவாசிகளும் கடலில் தொடர்ந்து பலியாவது குறித்து யுஎன்எச்சீஆர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10