"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை"

Published By: Vishnu

21 Jun, 2018 | 02:51 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

தமிழ் மொழிமூலமான பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை நிவர்த்தி செய்வதற்காக ஒய்வுப்பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது ஐ.தே.க.வின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேசான் விதானகே ஆசிரியர் வெற்றிடம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாகுறை நிலவுகின்றது. பொதுவாக வடக்கு கிழக்கு பகுதிகளை சேர்ந்தவர்களே அதிகளவில் ஆசிரிய சேவையில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஏனைய பகுதிகளில் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாகுறையை நிவர்த்தி செய்வதற்காக ஒய்வு பெற்றுள்ள ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம். 

மேலும் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தோரையும் நாம் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதனை தவிர வேறு வழியில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39