கழிவறைக் குழிக்குள் வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்க, அரம்ப பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.