வெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்

Published By: Vishnu

20 Jun, 2018 | 06:26 PM
image

காணாமல்போன மற்றும் காணமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

2009 இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விடயங்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான தகவல்களை http://www.disappearance.itjpsl.com/#lang=tamil என்ற இணையத்தள முகவரியினூடாக அறிந்துகொள்ளலாம். அத்தோடு 351 நபர்களது பெயர் மற்றும் விபரங்கள் இதுவரை இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேற்படி இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்கள் அறியப்பட்டிருப்பின் காணாமல்போனோர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28