காட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி பலியாகியுள்ளார்.

கிராந்துருகோட்டே விரனாகமயில் காட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் பாதுகாப்பு  திணைக்கள அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 51 வயதுடைய பாதுகாப்பு அதிகாரியே குறித்த காட்டு யானை தாக்குதலுவுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.