சிறையிலுள்ள மதகுருமார்களும் ஏனைய கைதிகளை போன்றவர்களே- மனித உரிமை நிலையம்

Published By: Rajeeban

19 Jun, 2018 | 08:08 PM
image

சிறையிலுள்ள மதகுருமாரிற்கு விசேட சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை அவர்களை ஏனைய கைதிகள் போன்றே நடத்தவேண்டும் என மனித உரிமைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை கட்டளை விதிகளின் அடிப்படையில் மகுருமார்களை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ள மனித உரிமைகளிற்கான நிலையம் மதகுருமாரிற்கோ அல்லது வேறு எந்த குழுவினருக்கும் சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது.

இலங்கை சிறைகளில் 15 பௌத்தகுருமார் உட்பட 18 மதகுருமார் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் அனைவரும் சிறைச்சாலைகள் சட்டத்தின் கீழேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் மனித உரிமைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  பௌத்த மத குருமார்களை கைதுசெய்வதற்கு முன்னர் பௌத்தமகாநாயக்கர்களின் அனுமதியை பெறவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசமைப்பில் இதற்கான ஏற்பாடு உள்ளது,பௌத்தமதகுருமார்களிற்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்வதற்கான தனி நீதிமன்றத்தை உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை விசாரிப்பதற்கு காண்பித்த வேகத்தை ஏனைய வழக்குகள் விடயத்தில் நீதிமன்றம் காண்பிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46