இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்-இராணுவதலைமையகம்

Published By: Rajeeban

19 Jun, 2018 | 03:21 PM
image

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களிற்கு அடைக்கலமளிப்பவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை இராணுவதலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மற்றும் தொடர்ந்தும் விடுப்பில் இருப்பவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை நாடாளாவியரீதியில் இடம்பெறுவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களிற்கு அடைக்கலம் அளிப்பதை அனைவரும் தவிர்த்துக்கொள்ளவேண்டும் அதேபோன்று அவர்களிற்கு உதவுவது மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் இராணுவ தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் ஒரு பிரிவினரும் விடுமுறையில் சென்றபின்னர் தலைமைறைவாகியுள்ள சிலரும் குற்றச்செயல்கள்,கொள்கைள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற தகவல் பொலிஸார் மூலம் கிடைத்துள்ளது எனவும் இராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் சிலர் அரசியல்ரீதியாக செல்வாக்கு படைத்தவர்கள் மற்றும் மதகுருமார்களிடம் அடைக்கலம் பெற முனைந்துள்ளனர் எனவும் இராணுவதலைமையகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08