120 ஏக்கர் காணிகள் விடு­விப்பு

Published By: Vishnu

19 Jun, 2018 | 08:08 AM
image

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் படை­யினர் வசம் இருந்த 120 ஏக்கர் காணிகள் பொது மக்­க­ளிடம் நேற்று மீளவும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. விடு­விக்­கப்­பட்ட காணி­களில் மக்கள் மீளக் குடி­யேற முடியும் என்று மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்ளார்.

 

யாழ்ப்­பாணம் தெல்­லிப்­பழை பிர­தேச செய­லாளர் பிரிவில் 62.95 ஏக்­கரும் கிளி­நொச்சி மாவட்டம் கரைச்சி பிரே­தச செய­லாளர் பிரிவில் 5.94 ஏக்­கரும் முல்­லைத்­தீவு மாவட்டம் கரைத்­து­ரை­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் 52 ஏக்கர் காணி­க­ளுமே நேற்று விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. 

நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பொது மக்­க­ளினம் காணி­களை படிப்­ப­டி­யாக விடு­விக்கு வரு­கின்­றது. அதன் ஒரு கட்­ட­மா­கவே நேற்று இந்தக் காணி­களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58