களனி பல்கலைக்கழக  மணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபடடுள்ளது.