பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லாக்போரா ரயில் நிலைய சந்தியில் ரயிலுடன் மோதுண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லாக்போரோ ரயில் நிலைய சந்தியில் இன்று காலை மூவர் ரயில் மோதி பலியாகியுள்ளனர். 

குறித்த மூவர் தொடர்பான  விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பலியான மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவராகவோ, நண்பர்களாகவோ இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.