அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 161.00 ஆக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இதன் கொள்வனவு விலை 157.80 ரூபாவாகும்.