இன்று காலை முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி ஆர்ப்பாட்டமானது, மருதானை, டீ.ஆர். விஜயவர்தன மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளமையால், குறித்தப் பகுதியில்  பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.