தேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்

Published By: Vishnu

17 Jun, 2018 | 05:31 PM
image

கிரிவெஹார ராஜ மகாவிகாரையின் விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரரர் மீது துப்பாக்கி சூடு நடத்திய மேலும் இரு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அசேல பண்டாரவிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது தம்மிந்த தேரரரை கொலை செய்வதற்கு மூன்று மில்லியன் ரூபா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08