கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் இயங்கிவந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்  ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் உரிமையாளரே காயமடைந்ததுள்ளார். 

காயமடைந்தவர் கண்டி போதான வைத்தியச்சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினை பிரதேசவாசிகளின் உதவியுடன் கண்டி தீயணைப்பு பிரிவினர் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.