விரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் - சம்பந்தன்

Published By: Vishnu

17 Jun, 2018 | 11:49 AM
image

கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் விரைவில்  தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற தமிரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இச் செயற்குழு கூட்டத்தில் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,

கேப்பாபுலவு மக்களின் காணிவிடயம் சம்மந்தமாக தமிழரசுக் கட்சியின் முயற்சி நீண்டகாலமாக தொடர்ந்துள்ளது. அண்மையில் 136 ஏக்கர் காணி விடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவும் மேலும் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்னும் 73 ஏக்கர் விடுபட வேண்டும். இந்த காணிவிடுவிப்பு சம்பந்தமாக நாங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது குறித்த கடந்த வியாழக்கிழமை நான் ஜனாதிபதியினை சந்தித்து காணி விடுவிப்பு குறித்து கலந்துரையாடி கடிதம் ஒன்றிணையும் கையளித்தேன். 

எனவே கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் விரைவில்  தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58