வட­கொ­ரிய ஜனா­தி­பதி கிம் ஜோங் உன் மற்றும் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உல­கமே வியந்து பார்த்த ட்ரம்ப் – கிம்  சந்­திப்­பை­ய­டுத்து வட­கொ­ரியா மீதான உலகின் பார்வை மாறி­யுள்­ளது எனத்­தெ­ரி­விக்­கப்­ப­டு­கி­றது.  இது­வரை அச்­சத்­துடன் கிம்மை பார்த்து வந்த நாடுகள் தற்­போது சந்­தேக கண்­ணுடன் வட­கொ­ரி­யாவை  பார்க்க ஆரம்­பித்­துள்­ள­தா­கவே அவற்றின் நகர்­வுகள் இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது.  

ஏற்­க­னவே சீனா­வுடன் நல்ல நட்பில் இருந்த கிம்­மிற்கு தற்­போது ரஷ்­யாவும் நேசக்­கரம் நீட்­டி­யுள்­ளமை முக்கிய அம்சமாகும்.

வட­கொ­ரிய மூத்த அதி­காரியொருவர் இது குறித்து கூறு­கையில், எம்மை மொஸ்­கோவில் புட்டின் சந்­தித்துப் பேசினார். அப்­போது வட­கொ­ரி­யா­வு­ட­னான உறவை விரும்­பு­கிறேன், உங்கள் நாட்டு ஜனா­தி­ப­தியை  ரஷ்­யா­வுக்கு வரு­மாறு கேட்டுக் கொள்­வ­தாக அவர் தெரி­வித்­த­தாக  கூறி­யுள்ளார்.

இந்தச் சந்­திப்பு செப்­டம்­பரில் இடம்­பெறும் என்று இதற்­கான ஏற்­பா­டுகள் தற்­போது இடம்­பெற்று வரு­வ­தா­கத்­ தெ­ரி­விக்­கப்­ப­டு­கிறது.