7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் 

Published By: Vishnu

16 Jun, 2018 | 07:54 PM
image

இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 7 இலட்சத்தி 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 7 இலட்சத்தி 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளுள் 10 ஆண்டுகள் வரை பழமையான வழக்குக்குளும் காணப்படுகின்றன.

எனவே கடந்த 10 ஆண்டு காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளின் மீதான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். அத்துடன் வழக்குகள் தாமதம் ஏற்படதவாறு இருக்க சிறந்த பொறிமுறையொன்று அவசியம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14