கேரளாவில் காலநிலை சீர்கேட்டால் 45 பேர் பலி 

Published By: Digital Desk 4

16 Jun, 2018 | 02:19 PM
image

கேரளாவில் தென்மேற்கு பருவமழையால் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 45 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பலத்த மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறித்த 6 மாவட்டங்களில்  வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால், வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளதோடு ஏராளமான பயிர் நிலங்களும் சேதமடைந்துள்ளன.

 இதில், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் மண்சரிவில் சிக்கி பலியானோரே அதிகம். 1½ வயது குழந்தை உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு இக் காலநிலை சீர்கேட்டால் இதுவரையிலும் 45 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் மீட்புபடையினர் ஈடுபட்டுள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47