காபுலில் விளையாடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது- ஆப்கான் அணி தலைவர்

Published By: Rajeeban

15 Jun, 2018 | 09:39 PM
image

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும்போது காபுலில் கிரிக்கெட் விளையாடும் உணர்வு ஏற்பட்டது என ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் ஸ்டக்னிசாய் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான வரலாற்று சிறப்பு மிக்க ஆப்கானிஸ்தானின் முதலாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களிற்குள் முடிவடைந்துள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

முதலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் இந்த வாய்ப்பை வழங்கியமைக்காகநன்றி தெரிவிக்கவேண்டும்.

இதற்கு முன்னர் நாங்கள் டெஸ்ட்போட்டியில் விளையாடியது இல்லை இதன் காரணமாக நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்.

எதிர்காலத்தில் இந்தியா போன்ற தலைசிறந்த அணியுடன் விளையாடும்போது நாங்கள் எப்படி விளையாடவேண்டும் என்பது எங்களிற்கு தற்போது தெரியும்.

போட்டி இரண்டு நாட்களிற்குள் முடிந்தது எங்களிற்ம் ஆச்சரியமளித்தது ஏனென்றால் நாங்கள் நல்ல அணியென்பது எங்களிற்கு தெரியும்.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது வித்தியாசமான விளையாட்டு எங்களிற்கு இன்னமும் நிறைய காலம் உள்ளது நாங்கள் எங்கள் பலவீனங்களை சரிசெய்ய முயல்வோம்.

இரசிகர்களிற்கு நன்றி இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும்போது காபுலில் கிரிக்கெட் விளையாடுவது போலயிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41