இரண்டே நாட்களில் டெஸ்ட் தொடரை முடித்து வெற்றிவாகை சூடியது இந்தியா

Published By: Digital Desk 4

15 Jun, 2018 | 08:34 PM
image

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெறிறிபெற்றுள்ளது.

நேற்று ஆரம்பமான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 6 விக்கட்டுகளை இழந்து 347 ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணி இன்றைய இரண்டாவது தொடர் ஆட்டத்தின் போது சகல விக்கட்டுகளையும் இழந்து 474 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தனது முதல் தொடரில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 109 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

இந்நிலையில் தனது இரண்டாவது ஆட்டத்திலும் 103 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து இத் தொடரில் தோல்வியை தழுவியது.

ஐந்து நாட்கள் கொண்ட இப் போட்டித் தொடர் இரண்டே நாட்களில் முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49