புனித பிறை தென்பட்டுள்ளமையால் நாளை நாளை நோன்புப் பெருநாளை கொண்டாட உள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இன்று நாட்டின் பல பாகங்களிலும் புனித பிறை தென்பட்டுள்ளதால் முஸ்லிம் மக்கள் அனைவரும் நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடவிருப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தெரிவித்துள்ளது.