மஸ்கெலியா மொக்கா கீழ்பிரிவு தோட்டத்தில் இரண்டு தலை மற்றும் எட்டு கால்களுடன் பசு கன்றை ஈன்றுள்ளது.

காட்மோர் மொக்கா கீழ்பிரிவைச் சேர்ந்த சன்முகசுந்தரம் சசிகுமார் என்பவரின் வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை 4.30 மணியளவில் பசு குறித்த அதிசய கன்றை ஈன்றுள்ளது குறித்த பசு கன்றுக்கு இரண்டு தலை மற்றும் எட்டு கால்கள் உள்ள நிலையில் இறந்தே பிறந்துள்ளது.