முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இன்று காலை இடம்பெறவுள்ளதாக அரசவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றுக் காலை 9.30 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.