இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுடனான  டெஸ்ட்தொடரின் 2 வது போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

செய்ண்ட் லூசியாவிலுள்ள டரென் செமி மைதானத்தில் இடம்பெற்று வரும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.