10 பேர் சேர்ந்து 7 மாத குழந்தையின் தாயை பாலியல் துஷ்பிரியோகத்திற்கு உட்படுத்திய கோரச் சம்பவம் கம்பளை சிங்கபிடிய பகுதியில் பாதிவாகியுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் இராணுவத்தில் சேவையாற்றி ஊனமுற்றவராவார். இவர் வீட்டில் இல்லாத போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர்களில் ஒருவர் மாத்திரம் திருமணமாகாதவராவார்.

சந்தேகநபர்களை அடுத்த மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.