விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் டீஸர் இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் கலையரங்கில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்பட்டது.

இதில்  விஜய் சேதுபதி முற்றிலும் புதிய கெட்டப்பில் தோன்றியுள்ளாராம்.

அத்தோடு, அவருடன் சயீஷா சைகல், யோகி பாபு போன்றவர்கள் நடித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.