உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மஹேஷ் நிஸ்ஸங்க மற்றம் அவரது மூத்த மகனை எதிர் வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர மஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் நேற்று மஹர மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகளுக்கு ,

நாடறிந்த பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கைது!!!