பாரிசில் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்த நபர்

Published By: Rajeeban

13 Jun, 2018 | 11:46 AM
image

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நான்கு மணித்தியாலங்களாக பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த நபரிடமிருந்து பொதுமக்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பாரிசின் வடபகுதியில் உள்ள பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்த நபர் தன்னிடம் கைக்குண்டும் கைத்துப்பாக்கியும் உள்ளதாக தெரிவித்துள்ளார்

மேலும் தனக்கு ஈரான் தூதரகத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி தருமாறு அவர் கோரியுள்ளார்.

குறிப்பிட்ட கட்டிடத்திற்குள் உணவுவிநியோகிப்பவர் போல நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை தாக்கிய பின்னர்  அவர்களை பணயக்கைதிகளாக பிடித்துள்ளார்.

அந்த நபரின் பிடியிலிருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட  சிலர் தப்பிச்சென்று  அதிகாரிகளிற்கு தகவல்வழங்கியுள்ளனர்.

தகவல் கிடைத்ததும் காவல்துறையினர்; அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.

இதற்கு சில மணிநேரத்தின் பின்னர் துப்பாக்கி பிரயோகம் எதனையும் மேற்கொள்ளாமல் காவல்துறையினர்  அந்த நபரை கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52