ரஷ்யாவின் வோல்கோர்ட் நகரில் உள்ள வோல்கா நதியில் இன்று நிகழ்ந்த படகு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான வோல்கோகிராட் நகரில் அமைந்துள்ள வோல்கா நதியில், 16 பேருடன் பயணித்த படகு நதிக்கரைில் இருந்து 250 மீட்டர் தூரத்தில் இன்னொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மீட்பு குழுவினர் நதியில் உயிருக்கு போராடிய 5 பேரை பத்திரமாக மீட்டுள்ளதோடு. அவர்களில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருவரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த வோல்கோகிராட் நகரில், இங்கிலாந்து, துனிஷியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, சவுதி அரேபியா, எகிப்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து சுற்று போட்டிகள் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM