முனாக் கால்வாயை இந்திய இராணுவம் கைபற்றியது

Published By: Raam

23 Feb, 2016 | 12:02 PM
image

அரியானா மாநிலத்தின் ஆர்ப்பாட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முனாக் கால்வாயை  இந்திய இராணுவம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

அரியானாவில், டெல்லியின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் முனாக் கால்வாயை ஜாட் போராட்டக்காரர்கள் அரியானாவின் சோனிபட் அருகே உள்ள அக்பர்பூர் பரோட்டா பகுதியில் கால்வாயை  அடைத்தனர்.

இதனால் டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் அரியானா குடிநீர் வாரிய தொழில்நுட்ப அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.

கால்வாயிலுள்ள  அடைப்புகளை அகற்றி நீரோட்டத்தை சீர்படுத்த அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17