எம்மில் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொள்ளும் போது, நிமிடமொன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் எவ்வளவு என்பதாகும். அதிலும் சிலர் நிமிடத்தையும் தாண்டி செக்கன் ஒன்றிற்கு கட்டணத்தை அறவிடும் பெக்கேஜ் ஒன்றினையே விரும்புகின்றனர். ஏனெனில் வெறுமனே 10 செக்கன்கள் கதைத்து விட்டு நாம் எதற்காக ஒரு நிமிடத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கின்ற காரணத்தினாலேயாகும்.

எவ்வாறாயினும் இந்த நிமிடங்கள் மற்றும் செக்கன்களுக்காக கட்டணத்தை செலவிட்ட காலம் நிறைவுக்கு வரும் தருணம் இதுவாகும். காரணம் அன்லிமிட்டட் கோல் டைம் மூலம் மனதிற்கு பிடித்தவர்களுடன் விரும்பியவாறு எந்நேரத்திலும் உரையாடும் முறையினை நம் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து நீங்கள் நன்கறிவீர்கள். 

அது எப்பொழுதும் நீங்கள் அறிந்த என்றும் உங்களது அருகில் இருக்கும் மொபிடெல் நிறுவனமே இந்த புதிய கோல் பெக்கேஜினை உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Master Unlimited என்கின்ற பெயரில் விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய பெக்கேஜில் ரூ.1500 போன்ற சிறு தொகையினை செலுத்தி நீங்கள் ஒரு மாதம் முழுவதும் இலவசமாக அழைப்புகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ளன. 

அதைப்போலவே இணையத்தளத்தில் உலா வர விரும்பும் உங்களுக்கு இப்பெக்கேஜானது முதல் 3 மாதங்கள் முழுவதும் 2GB வீதம் இலவச Data க்களும் கிடைக்கின்றன. 20 சதம் போன்ற சிறு தொகையில் இப் பெக்கேஜ் மூலம் உங்களுக்கு SMS மற்றும் MMS களை அனுப்பிட முடியும். குறிப்பாக இது போன்ற சலுகைகளையே இன்றைய இளைஞர்கள் மற்றும் யுவதிகள் விரும்புகின்றனர்.

மொபிடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இப்புதிய பெக்கேஜ் பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிந்துக்கொள்ள நீங்கள்  www.mobitel.lk/master என்கின்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும். 

இவ்வரிய வாய்ப்பு குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே என்பதால் இப்பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள். தாமதிக்காமல் இன்றே விரைந்து சென்று உங்களுக்கான அன்லிமிட்டட் வாய்ப்பை பெற்று மகிழ்ந்திடுங்கள்.