மாகாண சபைத்தேர்தலை உடனடியாக நடத்துக ;  சபாநாயகருக்கு பெப்ரல் அமைப்பு அவசர கடிதம் 

Published By: Priyatharshan

11 Jun, 2018 | 02:16 PM
image

(நா.தினுஷா)

நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி பெப்ரல் அமைப்பு சபாநாயகருக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளது. 

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

பதவிக்காலம் முடிவடைந்து 8 மாதம் நிறைவடைந்துள்ள மூன்று மாகாணசபைகள் உட்பட எதிர்வரும் ஒக்டோபர் மாத்துடன் நிறைவடையவுள்ள மாகாண சபைகள் மூன்றுக்குமான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு கோரி பெப்ரல் அமைப்பு சபாநாயகருக்கு அவசர கடிதமொன்றினை இன்று வழங்கியுள்ளது. 

மாகாணசபைகளின் கால எல்லை நிறைவடைந்தவுடன் சபைகளுகளுக்குரிய எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டிரக்கவேண்டும்.  அவ்வாறு சமர்ப்பித்தவுடன் அது குறித்த விவாதாங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வடமத்திய, சப்ரகமவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் கால எல்லை நிறைவடைந்து 8 மாதங்கள் முடிவடைந்துள்ளதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் மேலும் மூன்று மாவட்டங்களுக்கான கால எல்லை நிறைவடைவள்ளது. 

8 மாத காலம் முடிவடைந்ததும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது உள்ளமையானது ஜனாநாயகத்துக்கு முரணானதும் மக்களுரிமைக்கு எதிரானதும் என சுட்டிக்காட்யே குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21