தொடர்ந்து சீரற்ற காலநிலை

Published By: Daya

09 Jun, 2018 | 04:05 PM
image

மலையகத்தில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. 

அந்தவகையில், அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அப்பகுதியிலுள்ள மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதுடன் மின் கம்பிகளும் அறுந்துள்ளன.

நேற்று இரவு 8 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பின் காரணமாக டயகம, மன்றாசி, ஹோல்புறுக், நாகசேனை, லிந்துலை, மெராயா ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் இல்லாமையினால் பிரதேச மக்கள் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை, குறித்த ஊட்டுவள்ளி தோட்டப்பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீடு ஒன்றின் கூரைதகடுகள் அள்ளுண்டு போயுள்ளன. இதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த வீட்டை  திருத்தும் பணியை தோட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15