பிரபல நாவல், நாடகம் மற்றும் திரைப்பட திரை எழுத்தாளர் சோமாவீர சேனாநாயக்க இன்று காலமானார்.

தனது 74 வயதில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.