10 ஆயிரமாவது கோலை போட்டார் மெஸ்ஸி

Published By: Raam

22 Feb, 2016 | 11:06 AM
image

லா லிகா தொடரில் மெஸ்ஸி அடித்த கோல் கழக கால்­பந்து வர­லாற்றின் 10 ஆயி­ர­மா­வது கோலாக பதி­வா­னது.

கழக கால்­பந்­தாட்ட தொடர்­களில் ஒட்­டு­மொத்த வர­லாற்றில் 10 000 கோல்கள் அடிக்­கப்­பட்­டுள்­ளன. இதன் 10 ஆ­யி­ர­மா­வது கோலை போட்ட பெரு­மையை பெற்றார் மெஸ்ஸி.

சமீ­பத்தல் நடை­பெற்ற லா லிகா தொடரில் பார்­சி­லோனா அணியின் மெஸ்ஸி 300 கோல்­களை அடித்து அசத்­தினார். தொடர்ந்து இவர் அடித்த அடுத்த கோலா­னது கழக கால்­பந்­தாட்ட வர­லாற்றின் 10 ஆ­யி­ர­மா­வது கோலா அமைந்­தது.

லாலிகா கால்­பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த மெஸ்ஸி, கழக வர­லாற்றில் இன்னும் பின் தங்­கியே இருக்­கிறார்.

இதில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரி­சையில் ஜேர்­ம­னியின் முல்லர் 365 கோல்களை அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31