பிணை முறி மோசடி அறிக்கையின் சி350 பக்கம் வெளியிடப்படுவதால் விசாரணைகளுக்கு எது வித பாதிப்பும் இல்லை என சட்டமா அதிபர் ஜனாதிபதி செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.