திருகோணமலையை சேர்ந்த ஸ்ரீயந்த விக்ரமவினால் வரையப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் டிஜிட்டல் ஓவியம் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (05-06-2018) இந்த நிகழ்வு இடம்பெற்றது.