பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியின் பதவி வெற்றிடத்துக்கு சீனி எம்.மொஹமட் இஸ்மயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட தேசிய பட்டியல் உறுப்பினராக எம்.எச்.எம.நவவி, பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்ந நிலை கடந்த மாதம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இந் நிலையில் அந்த பதவிக்காக சீனி எம்.மொஹமட் இஸ்மயில் நியமிக்கப்பட்டுள்ளார்.