சினிமா பிரபலங்களின் பிள்ளைகள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அதுவும் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் புகைப்படம் வந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.


இதற்கமைய தற்போது இளையதளபதி விஜயின் மகன் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெறுவது போல் ஒரு புகைப்படமும் காணொளியும் வைரலாகி வருகிறது.